Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/02/science-eagle.html

Science Eagle | விஞ்ஞானக் கழுகு - ஓர் அறிமுகம்


 


🌏 SCIENCE EAGLE | விஞ்ஞானக் கழுகு | විද්‍යා රාජාලියා 💪

🌉🌌🌃🏙 ✳️ Science Eagle is a non-profit Organization created for the students of the Tamil Speaking Advanced Level Science Division living in Sri Lanka.

✅ முற்று முழுதாக இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் கணித விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும்.

✅ உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மற்றும் ஏனைய உயர்தர துறை மாணவர்கள், அனைவருக்கும் பயனளிக்கும் நோக்கிலேயே இவ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகளை வெற்றிகரமாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.

► Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers , Model Papers, Term Papers , Unite wise Theories & Questions, Videos, Elaborations, Campus/ University Guidance, Marking Schemes, Syllabus, Career Guidance, Study Guidance, General Knowledge, Scholarship Guidance and Lot more Articles.

► இலங்கையில் உள்ள A/L விஞ்ஞான பிரிவு தமிழ்வழி கல்வி இணையத்தளம். இங்கு விஞ்ஞான பிரிவு சார்ந்த அனைத்து படிப்பு விடயங்களையும்; மேலும், பல்கலைக்கழக வழிகாட்டல்கள், வாழ்க்கை தேர்ச்சி வழிகாட்டல்கள், புலமைப்பரிசில் வழிகாட்டல்கள் மற்றும் இன்னும் பல பிரயோசனமான விடயங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.


Social Medias

www.ScienceEagle.com | Social Plateform View
Science Eagle இன் வளைத்தScience Eagle சேவையின் சமூக வளைத்தளங்கள் ஓர் உலா. காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளவும் தெரியாத விடயங்களை...!
Click here to View !


✅ உயர் தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட
📚 PAST PAPERS , MODEL PAPERS, TERM PAPERS 📘
📚 CAMPUS PAPERS, SEMINAR PAPERS, MARKING SCHEMES 📗
📚 UNIT WISE THEORIES & QUESTIONS 📇
📚 SYLLABUS NOTES, EXPLANATIONS 📕
📚 கல்வி சம்மந்தப்பட்ட காணொளிகள் , படங்கள் 🖼

போன்ற உடனடி சேவைகளையும்,
மேலும் School Leavers , பல்கலைக்கழக மாணவர்கள், Science Eagle பயணர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவரும் பயன்பெரும் வகையிலான

📝 SCHOLARSHIP OPPOTURNITIES 📝 UNIVERSITY PROGRAMME DETAILS 🗂
📝 CAREER GUIDENCE & STUDY GUIDANCE 📂
📝 EDUCATION RELATED NEWS ARTICLES 🗳
📝 INSTANT NEWS ARTICLES, VACANCIES 📄
📝 ONLINE & LIVE CLASS DETAILS 🧾
📝 FREE SEMINAR EVENTS 🎥

போன்ற சேவைகளை நாங்கள் இன்று வரை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


WhatsApp Facebook Telegram BOT Twitter Youtube Telegram Channel Instagram

இன்னும் எதிர்காலத்தில் மிக சிறப்பாகவும் பல சேவைகளை எமது பயணர்களுக்கு உடனக்குடன் வழங்குவதற்கும் தயாராக உள்ளோம்.

-நன்றி.
-Science Eagle 🦅 நிர்வாகம்.


Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
1 Comments

Please read our Comment Policy before commenting. ??

  1. it is a milestone for physical science student.

    ReplyDelete

Notification