Science Eagle
https://www.scienceeagle.com/p/publish-your-advertise-with-us-1st.html
Publish your Advertise with us | Science Eagle

Science Eagle அமைப்புடன் இணைந்து இன்றே, உங்களது விளம்பங்களை காட்சிப்படுத்துங்கள்.
நீங்கள் ஓர் ஆசிரியரா ? Tutory நடத்துனரா ? நேரலையாக அல்லது நிகழ்நிலையில் இல் வகுப்புக்கள் செய்பவரா ? ஏதேனும் புத்தகங்கள், விளக்கவுரைகள் எழுதியுள்ளவரா ?
அல்லது விளம்பரப்படுத்தலை எதிர்பார்ப்பவரா ? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கானது !
நீங்கள் உங்களது Brand Business இனை எம்மோடு இணைந்து விளம்பரப்படுத்தலாம்.
இலங்கையின் தமிழ் பேசும் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டு தற்போது இலங்கை முழுவதும் பரவலாக மாணவர்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்துகொண்டிருக்கும் எமது இணையத்தம் மற்றும் எமது உத்தியோகபூர்வ சமூக வளைத்தளப் பக்கத்தில் உங்களது விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் உங்களது இலக்குகளை இலகுவாக பெருக்கிக் கொள்ளுங்கள்.
உங்களது விளம்பரங்களை காட்சிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
குறிப்பு
1> தங்களது விளம்பரங்கள் எமது வளைத்தங்களில் இருக்கும் காலங்களைப் பொறுத்து அதற்கான கட்டணங்கள் செய்யப்படும். (1 கிழமை / 1 மாதம்)
1> தங்களது விளம்பரங்கள் எமது வளைத்தங்களில் இருக்கும் காலங்களைப் பொறுத்து அதற்கான கட்டணங்கள் செய்யப்படும். (1 கிழமை / 1 மாதம்)
எமது இணையத்தளத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள்
1> Ads-Top (Main Page)
2> Ads-Bottom (Main Page)
3> Ads-Sidebar(Post Page)
4> Ads-Middle of the Post (Post Page)
5> Ads-Article Post
மேலும் விளம்பரப்படுத்துனரின் தேவையைப் பொறுத்து எமது சில உத்தியோகபூர்வ சமூக வளைத்தள பக்கங்களிலும் பகிர்வதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
1> Ads-Top (Main Page)
2> Ads-Bottom (Main Page)
3> Ads-Sidebar(Post Page)
4> Ads-Middle of the Post (Post Page)
5> Ads-Article Post


உங்களது விளம்பரமானது தொடர்நது வரும் காலங்களில் எமது Science Eagle | Youtube Channel இன் மூலம் பதிவேற்றப்படும் காணொளிகளின் ஆரம்பத்தில் காட்சிப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்களை நேரடியாக தொடர்புகொள்ள:
Email: mail.scienceeagle@gmail.com
Phone: +94 773810094 (Whatsapp/ Telegram)
[Click the icons to go to the site !]
Email: mail.scienceeagle@gmail.com
Phone: +94 773810094 (Whatsapp/ Telegram)
[Click the icons to go to the site !]



Science Eagle இணையதளத்தில் ( www.ScienceEagle.com) மற்றும் எமத உத்தியோகபூர்வ சமூக வலைகளில் வெளியிடப்படும் / காட்சிப் படுத்தப்படும் விளம்பரங்களின் ( Google Adsence உட்பட) உண்மைத்தன்மைக்கு விளம்பரங்களின் உரிமையாளர்களே பொறுப்பானவர்கள்.
Science Eagle நிர்வாகம் பொறுப்பெடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம்.
G9ood
ReplyDeletegood
ReplyDeleteok
ReplyDelete