2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/05/academic-year-2021-guidance-seminar-for.html

Academic Year 20/21 Guidance Seminar for University Course Selection


கல்வியாண்டு 20 / 21 பல்கலைக்கழக தெரிவுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு | உயிரியல் விஞ்ஞான மற்றும் பௌதிக விஞ்ஞான பிரிவு

Tags: AL, Advanced Level, A/L Guidance Programme, Ausdavmail, Vavuniya All University Students' Development Association, Vavuniya Campus, Science Stream University Course Selection Programme, free Seminar, A/L Free Seminar, Carreer Guidance, Carreer Guidance for Science Stream Students, Life Carreer Guidance, University Courses that Physical Science Students can apply, University Courses that Biological Science Students can apply, University Courses, Select your Path

Being a Volunteer of Science Eagle Committee
இன்றே கைகோருங்கள் எமது Science Eagle 🦅 அமைப்பினூாடு ஓர் Volunteer ஆக, மேலதிக விபரங்களுக்கு ;

Click here to View !

View Notice




2020 ஆம் ஆண்டிற்கான உயர்தர பெறுபேறுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உயிரியல் விஞ்ஞான மற்றும் பௌதிக விஞ்ஞான பிரிவுகளின் கீழ் தெரியப்படக்கூடிய கற்கைநெறிகள் பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் உரிய கற்கைநெறிகளிற்கான வேலைவாய்ப்புகள் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கலான ஒரு கருத்தரங்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி ச‌ங்க‌ம் -வவுனியா (AUSDAV) ஆனது நடாத்த தீர்மானித்துள்ளது.

இது அகில இலங்கை ரீதியில் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன் பெரும் வகையில் online மூலமாக நடாத்தப்பட உள்ளது.

இக்கருத்தரங்கில் மருத்துவ மற்றும் பொறியியல் கற்கைநெறிகள் தவிர்த்து ஏனைய கற்கைநெறிகள் தொடர்பாக மட்டுமே கருத்தில் கொள்ளப்பட உள்ளதுடன் உரிய கற்கைநெறிகளில் தொழில் சார் அனுபவமுடைய நபர்களாலேயே இக்கருத்தரங்கானது நடாத்தப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான உயர்தர பெறுபேற்றை பெற்ற அனைத்து மாணவர்களையும் கலந்துகொண்டு சிறந்தமுறையில் தங்கள் எதிர்கால கற்கைநெறிகளிற்கான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

நேரம் - 3 pm
திகதி - 2021/05/16

கலந்துரையாடப்படவுள்ள துறைகள் மற்றும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் கீழ் காணும் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Registration Form

View

⚠️ தொடர்புகளுக்கு




📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


www.ScienceEagle.com | ScienceEagleBOT | Sites view
Science Eagle இன் வளைத்தளம், Youtube Channel மற்றும் Telegram BOTபற்றிய ஓர் உலா வருகை ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification