2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/05/order-your-ol-and-al-exam-results.html

Order your O/L and A/L Exam Results Certificates Online from year 2001


உங்கள் O/L மற்றும் A/L பெறுபெற்றுச் சான்றிதலினை ஆன்லைனில் 2001 ஆம் ஆண்டு முதல் பெற்றுக் கொள்ளுங்கள்

Tags: AL, Advanced Level, A/L Guidance Programme, Online Certificates Doenets.lk, How to Order Exam Certificates?, How to Order Online Certificate?, Click Request Certificate Option, Order Online Exam Certificate Sri Lanka, Get Government O/L A/L certificates, How to obtain a certificate online ?, "Officially Accepted Certificate" of the G.C.E(O.L) and G.C.E(A.L) Examinations held in the year 2001 and afterwards, Request Examination Certificates Online, Verification of Results Online, Applying for certificates of G.C.E. (O.L) and G.C.E. (A.L) Examinations conducted by the Department of Examinations in or before the year 2000 , G.C.E. (O.L) and G.C.E. (A.L) Examinations


O/L மற்றும் A/L பெறுபெற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டதே/ காணாமற் போனதே என்ற கவலை வேண்டாம் !

காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை (Results Sheet) இனை பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான கருமபீடம் வேலை நாட்களில் மு.ப. 9.00 – பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.

ஒரே நாள் சேவை மற்றும் சாதாரண சேவை என இரு விதமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஒரே நாள் சேவை:
கட்டணம் ரூ. 600.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 300.00

கொண்டு செல்ல வேண்டிய ஆவனங்கள்

1. பாடசாலை பரீட்சாத்தி:
பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்திய கடிதம் (தோற்றிய வருடம், சுட்டெண், அடையாள அட்டை உறுதிப்படுத்தப்பட வேண்டும்)

2. தனிப்பட்ட பரீட்சாத்தி:
பரீட்சை சுட்டெண், அடையாள அட்டை, கிராம அலுவலரின் உறுதிப்படுத்திய கடிதம்.
தனிப்பட்ட பரீட்சாத்திகள் சுட்டெண் தெரியாவிட்டாலும் அடையாள அட்ட,ை பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு குறிப்பிட்டால் போதுமானது.


சாதாரண சேவை:
கட்டணம் ரூ. 600.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 300.00

இச் சேவையில் தபால் சேவைக்கான கட்டணமும் வேறாக அறவிடப்படும்.
Online orders இற்கான கட்டணமானது Visa card இன் மூலமாகவோ அல்லது தபால் நிலையத்தில் செலுத்த முடியும்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் ஒன்லைன் மூலமாக 2001 இல் இருந்தான பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை (O/L மற்றும் A/L பரீட்சை பெறுபேறுகள்) பெறும் வசதியின் மூலம் உங்கள் கைக்கே கொண்டுவந்து சேர்க்கலாம்.

குறிப்பு: நாட்டின் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக ஒருநாள் சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நிகழ்நிலையில் ஆர்டர் செய்து விரைவுத் தபாலில் உங்கள் வீடுகளுக்கு கைகளில் பெற்றுக் கொள்ளுங்கள்.

Order Now !

How to Order the O/L or A/L Certificate (Video)





Online இல் Order செய்யும் போது ஏதும் சிக்கல்கள் அல்லது உதவிகள், வழிகாட்டல்கள் தேவைப்படுமாயின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

📚 WhatsApp Profile 👇
👉 https://wa.me/+94725161322

📚 Telegram Profile 👇
👉 https://t.me/ScienceEagleSL



📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


Common General Past Papers Archives | Tamil Medium
பொதுச் சாதாரண கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் | 2016 - 2020. வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ள ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification