2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/06/gce-al-examination-2020-apply-for-re.html

G.C.E (A/L) Examination – (2020)- Apply for Re-scrutiny of Results (Online)


க.பொ.த உயர்தர பரீட்சை 2020 பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பித்தல் - நிகழ்நிலை விண்ணப்பம்

Tags: AL, Advanced Level, Calling Applications for 2020 GCE A/L, Examination Results Re-Correction, Examination Results Re-Correction (Apply Online), 2020 A/L Recorrection, Online Apply Link, Doenets.lk, Sri Lanka Examinations Department, Exam Information Center, Apply via Online form, Recorrection for A/L Results, G.C.E. A/L Examination 2020, Application for Re-Scrutiny of Results, Closing Date : 2021-07-10, Online Application for Recorrection

G.C.E (A/L) Examination 2021 | Online Application G.C.E. A/L 2021
க.பொ.த உயர்தர பரீட்சை 2021 க்கு விண்ணப்பித்துவிட்டீரா ? இன்னும் இல்லையா, ஜூலை 30 முடிவுத்திகதி - நிகழ்நிலையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ;

Click here to View !


Calling Applications for 2020 GCE A/L Examination Results Re-Correction (Apply Online)
Re Correction Application form – Department of Examinations, Sri Lanka :

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව අ. පො. ස. ( උ/පෙළ) විභාගය - 2020 ( නව / පැරණි නිර්දේශය) ප්‍රතිඵල නැවත සමීක්ෂණ අයදුම්පත්‍රය මාර්ගගත ( Online) ක්‍රමය ඔස්සේ සම්පූර්ණ කිරීම

Deadline: 10th July 2021

Online Apply Link and Details in Tamil, Sinhala, English given below

க.பொ.த உயர்தர 2020 பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதிபரின் கையொப்பம் அவசியமில்லை.

Instructions and Details | அறிவுறுத்தல்கள்

Technical Instructions for Application - View PDF Now !

Tamil - View PDF Now !
Sinhala - View PDF Now !
English - View PDF Now !

விண்ணப்ப முடிவுத்திகதி - 10 ஜூலை 2021.

உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்கி முதலில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கும் முழுமையான வழிகாட்டல் காணொளியினை பார்க்க How to Apply-Guide (Video) Button ஐ அழுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Apply Now !

How to Apply-Guide (Video)




அதன் பின்னர் குறித்த தேசிய அடையாள அட்டையின் மூலம் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் Application Portal இற்கு உள்நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியொன்று (OTP - One Time Password) வரும்.
அதனை தளத்தில் உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு உள்நுழையலாம்.

📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


FWC Papers | 1-6 Term Full Papers | Schemes | Elaborations - Tamil medium
தொண்டைமானாறு (FWC) 1-6 தவணை வினாத்தாள்கள் புள்ளித்திட்டங்கள், விளக்கவுரைகள் என்பவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification