Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/06/physics-free-seminar-2011-government.html

Physics Free Seminar | 2011 Government Model Paper Discussion


இலவச பௌதீகவியல் கருத்தரங்கு | 2011 ஆம் ஆண்டு அரசாங்க மாதிரி வினாத்தாளுக்கான முழுமையான விளக்கக் கலந்துரையாடல்

Tags: AL, Advanced Level, A/L Guidance Programme, Science Stream , free Seminar, A/L Free Seminar, Carreer Guidance, Carreer Guidance for Science Stream Students, Life Carreer Guidance,Select your Path, Government Model Papers, Government Model Papers Elaboration, Government Model Papers Elaboration Tamil, Government Model Papers Discussion, Free Seminar Discussion, Government Paper Scheme, Science Stream Government Papers, Science Sctream Model Papers

View Notice




ஏற்கனவே எம்மால் எமது இல் Science Eagle | Telegram Channel இடப்பட்டிருந்த கருத்தரங்கிற்கான வினாத்தாளை தெரிந்தெடுக்கும் வாக்கெடுப்பில் அதிகமான மாணவர்கள் 2011 ஆம் ஆண்டு அரசாங்க மாதிரி வினாத்தாளினை தெரிந்தெடுத்ததையடுத்து அந்த வினாத்தாளிற்கான விளக்கக் கலந்துரையாடலை நடாத்த எமது SCIENCE EAGLE அமைப்பு முன்வந்துள்ளது.
Vote Results

இவ் இலவசக் கருத்தரங்கானது Zoom செயலி ஊடாகவும் எமது Youtube Live Streaming இலும் கொண்டு செல்லப்படும்.
Live on our Channel

Zoom செயலியில் இணைவதற்கான Id, Passcode மற்றும் Link என்பன எமது களில் கருத்தரங்கிற்கான முன்னைய நாளில் எமது Channel இல் பதிவிடப்படும்.

Resource Person

MITHUKSHAN SIVAKUMAR
Faculty of Engineering
University of Ruhuna


Updated Announcement on 2021/06/27 - 12 PM

💠 2021/06/21 மற்றும் 2021/06/22 ஆந் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த எமது இலவச கருத்தரங்கானது மாணவர்களது வேண்டுகோளுக்கிணங்க பிற்போட்டதையடுத்து, கருத்தரங்கானது நாளை முதல் 2021/06/28 (திங்கள்), 2021/06/29 (செவ்வாய்) மற்றும் 2021/06/30 (புதன்) ஆகிய தினங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

💠 நடக்கவிருக்கும் வினாத்தாளினை இன்னும் செய்து பார்க்காதவர்கள் தயவுசெய்து இயலுமானவரை செய்துபார்த்து விட்டு கருத்தரங்கில் அவற்றிற்கான பூரணமான விளக்கங்களை அணுகவும்.


கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ள வினாத்தாளினை கீழே உள்ள Link இனால் செல்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
2011 Government Model Paper Here !!

எனவே தயவு செய்து கருத்தரங்கிற்கு பங்குபற்றுபவர்கள் வினாக்களை ஒரு முறையேனும் செய்து பார்த்து விட்டு கருத்தரங்கில் அதற்கான விளக்கத்தை அணுகவும்.

Time and Date
நேரம் - 7 AM - 8.45 AM
திகதி - 2021/06/21 and 2021/06/22 | 2021/06/28, 29 and 30

கருத்தரங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், தொடர்ந்து நடக்கவிருக்கும் கருத்தரங்குகள் பற்றிய முழு விபரம் உமக்கு அனுப்பி வைக்கப்படும்.
For future updates about Seminar | Please Join

Science Eagle Channel Mithukshan Sir Channel

இக்கருத்தரங்கில் நாட்டின் எப் பாகத்தில் உள்ள மாணவர்களும் இணைந்து கொள்ளலாம்.
இலவச கருத்தரங்கு பற்றிய விடயத்தை அதிகம் பகிர்ந்து எல்லா மாணவர்களுக்கும் பயனடையுமாறு செய்யுங்கள்.

⚠️ மேலதிக தொடர்புகளுக்கு




கனவு மெய்ப்பட வேண்டும் "வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவிக்கும் பொழுது வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்"


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍



⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification