2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/08/applications-are-invited-for-admission.html

Applications are invited for the admission of University Colleges


பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி ஆண்டு 2021
Applications are invited for the admission of University Colleges for the year of 2021.

View Details




29 வயதுக்குட்பட்ட , க.பொ.த உயர்தர பரீட்சை சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மூன்று வருட முழுநேரக் கற்கைநெறியாகும்

விண்ணப்பக்கட்டணமான 500 ரூபாவை உரிய பல்கலைக்கழக கல்லூரி கணக்கிலக்கத்திற்கு செலுத்திய பற்றுச்சீட்டை, விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் விண்ணப்பக்கட்டண பற்றுச்சீட்டு என்பன பதிவுத் தபாலில் உரிய பல்கலைக்கழக முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழக கல்லூரியின் பெயர் என்பன குறிப்பிடப்படல் வேண்டும்.


Aquaculture and Aquatic Resources Technology
Automobile Technology
Building Services Technology
Construction Technology
Cosmetology
Drafting Technology
Electrical Technology
Electronic Technology
Event Management
Farm Machinery Technology
Fashion Designing Technology
Food Technology
Hospitality Management
Maritime and Logistics Management
Mechatronics Technology
Post-Harvest Technology
Production Technology
Quantity Surveying
Refrigeration and Air Conditioning Technology
Telecommunication Technology
Travel and Tour Management
Television Programme Production Technology
Television Post Production Technology

விண்ணப்பப்படிவங்கள் உரிய பல்கலைக்கழக கல்லூரிகளின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் ;

1. University College of Ratmalana 👇

Website Link Download Application

2. University College of Batangala 👇

Website Link Download Application Online Application
Duly filled application from should be sent via registered post, Apart from posting the application, each applicant must fill the online application given below, to ensure submission of your data.

3. University College of Jaffna 👇

Website Link Download Application

4. University College of Kuliyapitiya 👇

Website Link Download Application

5. University College of Matara 👇

Website Link Download Application

6. University College of Anuradhapura 👇

Website Link Download Application


Application Deadline - 17 September 2021
விண்ணப்ப முடிவுத் திகதி - 2021/செப்டம்பர்/17



📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY Call for Applications for Degree Programmes
தொழிற்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு; மேலதிக விபரங்களுக்கு

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification