2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/11/mora-e-tamils-mora-exams-university-of.html

MORA E-TAMILS | MORA EXAMS | UNIVERSITY OF MORATUWA




மொறா முன்னோடிப் பரீட்சை என்றால் என்ன?

கா.பொ.த உயர்தர கணித உயிரியல் பிரிவு மாணவர்கள் இறுதிப்பரீட்சையை சந்திப்பதற்கு முன்பு அவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மொறட்டுவைப் பல்கலைக் கழக பொறியியற் பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்படும் முன்னோடிப் பரீட்சையாகும்.

OFFICIAL WEBSITE
ஆனால் மாணவர்களுக்கு இவ்வாறான மாதிரிப் பரீட்சைகள் மிகப் பரீட்சையமானவை. ஆனால் மற்றைய பரீட்சைகளை விட எமது பரீட்சை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது.


🔰 பரீட்சை வினாத்தாள்கள் மிகப் பிரபல்யமான மற்றும் கற்பித்தலிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் அதிக வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட தேர்ச்சி மிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன.

🔰 இறுதிப் பரீட்சையில் மாணவன் சந்திக்கப்போகும் அதே சூழலை இப் பரீட்சை வழங்கக்கூடியவாறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களின் நேர முகாமைத்துவம் அதிகரிக்கிறது.

🔰 இறுதிப் பரீட்சைகளைப் போன்று இசற் புள்ளிகளை கணிப்பிட்டு அதற்கு ஏற்றாற் போல் மாவட்ட மற்றும் அகில இலங்கை தரவரிசைகள் கணிப்பிடப்பட்டுகிறன.

இப் பரீட்சைக்கு தோற்றுவதன் மூலம் மாணவர்கள் இறுதிப் பரீட்சையை சிறந்த முறையில் எதிர்கொள்ள கூடியதாக உள்ளது.


சமூக வளைத்தளங்களிலும் எம்மை பின் தொடருங்கள்.
Facebook Twitter Youtube Telegram Channel

எமது கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் அவற்றுக்கான புள்ளித்திட்டங்கள், சில விளக்கவுரைகள் மற்றும் சில விளக்கவுரைக் காணொளிகளைப் இலகுவாக பெற்றுக் கொள்ளுங்கள். கீழே உங்களுக்கு தேவையான பாடத்தினை தெரிவு செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message

 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification