Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2024/04/allama-iqbal-scholarship-for-sri-lankan.html

Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024



“இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம் - 2024 ” Join our Guidance Groups to get more useful updates about Allama Iqbal Scholarship 2024


பாகிஸ்தானில் உயர்கல்வியை தொடர்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் (பாகிஸ்தான் உயர் கல்வி ஆணையம்) இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டம் - 2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் கோரப்பட்டுள்ளது.

DEADLINE EXTENDED TILL 02ND JUNE 2024

உயர்கல்வி ஆணைக்குழு (HEC), பாகிஸ்தான்-இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்களை' அறிவித்து கடந்த 5 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 6வது முறையாக இந்த திட்டம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் பெறும் 1000 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளைத் தொடர சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

INTRODUCTION TO ALLAMA IQBAL SCHOLARSHIP FOR SRI LANKAN STUDENTS | GUIDANCE SESSION

Tamil Medium 👉 Click here
Sinhala Medium Session 👉 Click here
Doubt Clearence Session 👉 Click here


APTITUDE TEST STRUCTURE

BS Program 👉 Click here
MS/PhD Program 👉 Click here


JOIN OUR GUIDANCE GROUPS FOR MORE UPDATES



புலமைப்பரிசில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் பயனுள்ள அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பாகிஸ்தானிய உயர்தர பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர்வதற்கு நியமிக்கப்படுவார்கள்.

பாகிஸ்தானிய சமூகம் மற்றும் மதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளல், தலைமைத்துவ திறன்களைப் பெறல், மேலும் சக பாகிஸ்தானிய மாணவர்கள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு அவர்களின் நாடு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிக் கற்பிக்க இந்த வாய்ப்பு உதவுகிறது.

அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் என்பது சர்வதேச மாணவர்களை பாகிஸ்தானில் படிக்க ஊக்குவிப்பதற்காக HEC இன் சர்வதேசமயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு (2024) 6 வது தடவையாக இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


OFFICIAL INFORMATION 👉 Click here
TO APPLY 👉 Click here


DEADLINE EXTENDED TILL 02ND JUNE 2024


JOIN OUR GUIDANCE GROUPS FOR MORE UPDATES




📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


⚠️ Attention

If you have any problem with this post or PDF Files, you can add a comment in the comment section below or you can contact us via Email or WhatsApp.

Send mail Send Message on WhatsApp
Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers , Model Papers, Term Papers , Unite wise Theories & Questions, Videos, Elaborations, Campus/ University Guidance, Marking Schemes, Syllabus, Career Guidance, Study Guidance, General Knowledge, Scholarship Guidance and Lot more Articles.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification