2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/07/special-notice-for-students-who-were.html

Special Notice for Students who were unable to apply for university 2020/2021


2020/21 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கான அறிவித்தல்

2020/2021 අධ්‍යයන වර්ෂය සඳහා විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා ඉල්ලුම් කළ නොහැකි සිසුන් සඳහා

Tags: University Grants Commission, UGC Sri Lanka, UGC Special Notice, For students who are unable to apply for university 2020/2021, who unable to apply for the university entrance, University Admission 2021: Grace Period (July 26-30)

G.C.E (A/L) Examination 2021 | Online Application G.C.E. A/L 2021
க.பொ.த உயர்தர பரீட்சை 2021 க்கு விண்ணப்பித்துவிட்டீரா ? இன்னும் இல்லையா, ஜூலை 30 முடிவுத்திகதி - நிகழ்நிலையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ;

Click here to View !

2020/2021 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக நிகழ்நிலை விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியாது போன மாணவர்களுக்கான சலுகைக் காலம் தொடர்பில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி முதல் ஜூலை 30 வரை 5 நாட்களுக்கு இச்சலுகைக் காலம் வழங்கப்படும். சலுகைக் காலத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு தமது விருப்ப ஒழுங்கை மாற்றிக் கொள்வதற்காக ஒரே ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்கப்படும். இதற்காக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 14 வரை இரு வார கால அவகாசம் வழங்கப்படும்.

View Notice in Englsih


View Notice in Sinhala




Announcement to the Students who were unable to apply for the University Admission for the academic year 2021/2021 on or before the Closing date (18th June 2021) for submitting Applications.

Grace Period will be given from 26 July 2021 to 30 July 2021.

SOURCE: Guruwaraya.lk

📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


Order your O/L and A/L Exam Results Certificates Online from year 2001
உங்கள் O/L மற்றும் A/L பெறுபெற்றுச் சான்றிதலினை உங்கள் கைகளுக்கே பெற்றுக் கொள்ளுங்கள், எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா ? கீழே உள்ள TAB இனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message

 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification