Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/08/applications-are-invited-for-degree.html

Applications are invited for Degree Courses from Open University


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் அல்லது தொழிற்துறைகல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்தினை அரச பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
கல்வி ஆண்டு 2021/ 2020
Applications are invited for Degree Courses from Open University of Sri Lanka

View Paper Advertisement




பொறியியல் அல்லது தொழில்துறைகளில் பின்வரும் பட்டக் கற்கைகளுக்காக இலங்கைப் திறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

நிகழ்நிலையிலேயே விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பங்கள் கோரப்படும் துறைகள் - Degrees for Calling Application

1. பொறியியல் தொழில்நுட்ப சிறப்பு இளமானிப்பட்டம்
(Bachelor of Technology Honors in Engineering / Higher Diploma in Technology)

2. தொழில்துறை கற்கைகள் சிறப்பு இளமானிப்பட்டம்
(Bachelor of Industrial Studies Honours / Higher Diploma in Industrial Studies)

3. தத்துவமானி
(Master of Philosophy)

4. முதுதத்துவமானி
(Doctor of Philosophy)


அனைத்து பிரிவுகளிற்குமான துறைகள் கீழே காணப்படுகின்றது.

Bachelor of Technology Honors in Engineering / Higher Diploma in Technology


Agricultural Engineering
Civil Engineering
Computer Engineering
Electronic and communication Engineering
Electrical Engineering
Mechanical Engineering
Mechatronics Engineering
Textile and Clothing Engineering

Bachelor of Industrial Studies Honours / Higher Diploma in Industrial Studies


Agriculture
Apparel Production & Management
Textile Manufacture
Industrial Management
Fashion Design And Product Development

பத்திரிகை விளம்பரத்தினை தரவிறக்கம் செய்ய ;
Download Advertisement !

விண்ணப்பங்கள் கோரப்பட்ட துறைகள் தொடர்பான இலவச விழிப்புணர்வு கருத்தரங்குகள் கீழ் காணப்படும் திகதிகளில் ZOOM Meetings மூலம் நடாத்தப்படும்.

2021/08/12 - 09.30 am - 11.30 am
2021/08/14 - 09.30 am - 11.30 am
2021/08/20 - 09.30 am - 11.30 am
2021/09/02 - 09.30 am - 11.30 am
2021/09/16 - 09.30 am - 11.30 am
2021/09/26 - 09.30 am - 11.30 am

விழிப்புணர்வு கருத்தரங்கிற்கான ZOOM Links கள் கீழே உள்ள இணையத்தள பக்கத்தில் பதிவிடப்படும். Click செய்வதன் மூலம் இணையத்தள பக்கத்திற்கு செல்லலாம்.

Click here for the Updates !

Last Update about the Seminar (2021/08/09)

The free awareness seminar scheduled to be held on 10/8/2021, for prospective students will NOT be held due to unavoidable circumstances. The seminar will be held on 12/08/2021 from 0930 to 1130 hrs.

The ZOOM link is below
https://learn.zoom.us/j/63458465639?pwd=UmhiUzFGY2NBZFBNL1FqdTVjUUYyQT09

மேலதிக தகவல்களுக்கு ;
Faculty of Engineering Technology – OUSL

OUSL - Official site

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு ;
OUSL (omis.site)

Online Application !


Closing Date - 2021/September/30
விண்ணப்ப முடிவு - 2021 செப்ரம்பர் 30



📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY Call for Applications for Degree Programmes
தொழிற்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு; மேலதிக விபரங்களுக்கு

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

c
Posted by: c
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification