2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/2021/08/applications-are-invited-for-national.html

Applications are invited for National Diploma in Technology Courses


மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளுக்காக 2021/2022 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படடுள்ளன.

මොරටුව විශ්වවිද්‍යාල ජාතික තාක්‍ෂණික ඩිප්ලෝමා පාඨමාලාව සඳහා සිසුන් ඇතුලත්කර ගැනීම - 2021/2022.
Applications are invited for National Diploma in Technology Courses from University of Moratuwa.

தொழில்நுட்பவியல் நிறுவகம் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மூன்று (03) வருடகால முழுநேர தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்குத் தெரிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இக் கற்கை நெறியானது, தியகம, ஹோமாகமவில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்படும்.

தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறியானது இரண்டு வருட முழுநேர கற்றலையும், ஒரு வருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது.
இதன் கற்கைமொழி ஆங்கிலம் ஆகும்.

விண்ணப்பங்கள் கோரப்படும் பிரிவுகளுக்கான துறைகள் கீழே காணப்படுகின்றது.


Marine Engineering Technology
Nautical Studies & Technology

Chemical Engineering Technology
Civil Engineering Technology
Electrical Engineering Technology
Electronics & Telecommunication Engineering Technology
Information Technology
Mechanical Engineering Technology
Polymer Technology
Textile & Clothing Technology

கல்வித்தகைமைள்

அ) விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ/த) பரீட்சையில், கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களில் மூன்றில் (03) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

(i) பௌதிகவியல்
(ii) இரசாயனவியல்
(iii) இணைந்த கணிதம்
(iv) உயர் கணிதம்

அத்துடன், இலங்கை பரீட்சைகள் ஆணையாளரினால் 2018 அல்லது 2019 அல்லது 2020ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட க.பொ.த. (உ/த) பரீட்சைகளில் ஒன்றில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

ஆ) கடல்சார் கற்கைநெறிகள் (வகை i)இற்கு விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரிகள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கிலமொழி பாடத்தில் திறமைச் சித்தி (C pass) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை, தெரிவு முறை, தகைமைகள், தகுதிகான் பரீட்சை பற்றிய கற்கைநெறி சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கு கீழுள்ள Notice இனை தரவிறக்கம் செய்யுங்கள்.

Download Gazette Notice (PDF)

Tamil Sinhala English

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு ;
www.itum.mrt.ac.lk

Online Application !


Closing Date - 2021/September/30
விண்ணப்ப முடிவு - 2021 செப்ரம்பர் 30




📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


Applications are invited for Degree Courses from Open University of Sri Lanka
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ; மேலதிக விபரங்களுக்கு ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification