Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2022/08/gce-al-examination-2022-online.html

G.C.E (A/L) Examination 2022 | Online Application G.C.E. A/L 2022


க.பொ.த உயர்தர பரீட்சை 2022 க்கு விண்ணப்பித்தல் - நிகழ்நிலை விண்ணப்பம்

Tags: AL, Advanced Level, Calling Applications for 2022 GCE A/L, Examination Results Re-Correction, Examination Results Re-Correction (Apply Online), 2021 A/L Recorrection, Online Apply Link, Doenets.lk, Sri Lanka Examinations Department, Exam Information Center, Apply via Online form, Recorrection for A/L Results, G.C.E. A/L Examination 2022, Application for Re-Scrutiny of Results, Online Application : GCE A/L Exam 2022, 2022 AL Examination, 2022 Online Application Fill, A/L 2022 Exam, How to fill Online Application 2022 A/L

Order your O/L and A/L Exam Results Certificates Online from year 2001
உங்கள் O/L மற்றும் A/L பெறுபெற்றுச் சான்றிதலினை உங்கள் கைகளுக்கே பெற்றுக் கொள்ளுங்கள், எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா ? கீழே உள்ள TAB இனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் ;

Click here to View !


Calling Applications for 2022 GCE A/L Examination (Apply Online)
Application form – Department of Examinations, Sri Lanka :

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව අ. පො. ස. ( උ/පෙළ) විභාගය - 2022 අයදුම්පත්‍රය මාර්ගගත (Online) ක්‍රමය ඔස්සේ සම්පූර්ණ කිරීම

Deadline: 8th September 2022

Online Apply Link and Details in Tamil given below

க.பொ.த உயர்தர 2022 பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


விண்ணப்ப முடிவுத்திகதி - 09 செப்டம்பர் 2022.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்கி முதலில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பதிவுசெய்து 2022 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முழுமையான வழிகாட்டல் காணொளியினை பார்க்க How to Apply-Guide (Video) Button ஐ அழுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Apply Now ! How to Apply-Guide (Video)

அதன் பின்னர் குறித்த தேசிய அடையாள அட்டையின் மூலம் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் Application Portal இற்கு உள்நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியொன்று (OTP - One Time Password) வரும்.
அதனை தளத்தில் உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு உள்நுழையலாம்.

பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
உங்கள் பாடசாலைக்கென்று அளித்திருக்கும் Schoolcode மற்றும் Password ஐ வைத்து உங்களுக்கு Application Portal க்குள் உள்நுழைய முடியும்.


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


Download 2020 GCE Advanced Level Examination Results as Certificate
நீங்கள் 2020 இல் உயர்தர பரீட்சை செய்தவரா? உங்களது பெறுபேற்றை சான்றிதழாக பதிவிறக்கம் செய்ய முடியும், எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா ? கீழே உள்ள TAB இனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் ;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message
 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

Science Eagle
Posted by: Science Eagle
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification