Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2023/06/sliate-call-for-applications-for-hnd.html

SLIATE Call for Applications for HND Courses | 2023


Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) | 2023 | CALL FOR APPLICATIONS

இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகளுக்காக 2023 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படடுள்ளன.

SLIATE HND පාඨමාලා සඳහා ප්‍රවේශය 2023 | ශ්‍රී ලංකා උසස් තාක්ෂණ අධ්‍යාපන ආයතනය


கல்வியாண்டு 2022/2023 இற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல்.

2021 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சையை வெற்றிகரமாக முடித்தவர்களிடமிருந்து இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பம apply.sliate.ac.lk எனும் இணையத்தளத்தினூடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

APPLICATION DEADLINE EXTENDED TILL 10th JULY 2023


தகுதியான விண்ணப்பதாரர்கள் இஸெட் மதிப்பெண்கள்(Z-score) மற்றும் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) நடத்தப்படும் தெரிவுப் பரீட்சை மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் உயர் தேசிய டிப்ளோமா (HND)பாடநெறிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் (வகுதி -1 மற்றும் வகுதி -2) ஒரு வகைக்கு ரூபா.500/= கட்டணம் செலுத்துவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் கோரப்படும் பிரிவுகளுக்கான துறைகள் கீழே காணப்படுகின்றது.


HNDA - HND in Accountancy
HNDBA - HND in Business Administration
HNDBF - HND in Business Finance
HNDE (CIVIL) - HND in Engineering
HNDE(MECHANICAL) - HND in Engineering
HNDE (ELECTRICAL n ELECTRONICS) - HND in Engineering
HNDQS - HND in Quantity Surveying
HNDBSE - HND in Building Services Engineering
HNDT(AGRICULTURE)
HNDFT - HND in Food Technology

HND IN ENGLISH
HNDIT - HND in Information Technology
HNDM - HND in Management
HNDPM - HND in Project Management
HNDTHM - HND in Tourism n Hospitality Management

பாடநெறிகளை நடத்தும் முறை

முழு நேர பாடநெறிகள் - (இலவசம்)
பகுதி நேர பாடநெறிகள் (வார இறுதி நாட்களில்)


போதனா மொழி: ஆங்கிலம்

விண்ணப்பிக்கும் முறை, தெரிவு முறை, தகைமைகள், தகுதிகான் பரீட்சை பற்றிய கற்கைநெறி சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கு கீழுள்ள Notice இனை தரவிறக்கம் செய்யுங்கள்.

Download Gazette Notice (PDF)

Tamil Sinhala English

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு ;
www.sliate.ac.lk

Online Application !

APPLICATION DEADLINE EXTENDED TILL 10th JULY 2023

HOW TO APPLY | Application Guidance Video

Tamil Sinhala English

PAST PAPERS


1. HND in English - 2016 2017 2018 2019

2. HND in IT - 2017 2018

3. HND in CSPT - 2018

4. HNDM, HNDTHM, HNDPM - 2018 2019

5. HND in THM - 2020




📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


⚠️ Attention

If you have any problem with this post or PDF Files, you can add a comment in the comment section below or you can contact us via Email or WhatsApp.

Sent mail Send Message on WhatsApp
Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers , Model Papers, Term Papers , Unite wise Theories & Questions, Videos, Elaborations, Campus/ University Guidance, Marking Schemes, Syllabus, Career Guidance, Study Guidance, General Knowledge, Scholarship Guidance and Lot more Articles.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification