Application Called for Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2023/07/gce-al-examination-2023-online.html

G.C.E (A/L) Examination 2023 | Online Application G.C.E. A/L 2023


க.பொ.த உயர்தர பரீட்சை 2023 க்கு விண்ணப்பித்தல் - நிகழ்நிலை விண்ணப்பம்

Tags: AL, Advanced Level, Calling Applications for 2023 GCE A/L, Examination Results Re-Correction, Examination Results Re-Correction (Apply Online), 2022 A/L Recorrection, Online Apply Link, Doenets.lk, Sri Lanka Examinations Department, Exam Information Center, Apply via Online form, Recorrection for A/L Results, G.C.E. A/L Examination 2023, Application for Re-Scrutiny of Results, Online Application : GCE A/L Exam 2023, 2023 AL Examination, 2023 Online Application Fill, A/L 2023 Exam, How to fill Online Application 2023 A/L

Calling Applications for 2023 GCE A/L Examination (Apply Online)
Application form – Department of Examinations, Sri Lanka :

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව අ. පො. ස. ( උ/පෙළ) විභාගය
2023 අයදුම්පත්‍රය මාර්ගගත (Online) ක්‍රමය ඔස්සේ සම්පූර්ණ කිරීම

Deadline: 28th JULY 2023

Online Apply Link and Details in Tamil given below

க.பொ.த உயர்தர 2023 பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

APPLICATION DEADLINE 28th JULY 2023



விண்ணப்ப முடிவுத்திகதி - 28 ஜுலை 2023.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்கி முதலில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பதிவுசெய்து 2023 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முழுமையான வழிகாட்டல் காணொளியினை Application Portal இல் உங்களுக்கு பார்வையிட முடியும்.


அதன் பின்னர் குறித்த தேசிய அடையாள அட்டையின் மூலம் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் Application Portal இற்கு உள்நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியொன்று (OTP - One Time Password) வரும்.
அதனை தளத்தில் உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு உள்நுழையலாம்.

பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
உங்கள் பாடசாலைக்கென்று அளித்திருக்கும் Schoolcode மற்றும் Password ஐ வைத்து உங்கள் பாடசாலையை தொடர்புகொள்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


⚠️ Attention

If you have any problem with this post or PDF Files, you can add a comment in the comment section below or you can contact us via Email or WhatsApp.

Sent mail Send Message on WhatsApp
Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers , Model Papers, Term Papers , Unite wise Theories & Questions, Videos, Elaborations, Campus/ University Guidance, Marking Schemes, Syllabus, Career Guidance, Study Guidance, General Knowledge, Scholarship Guidance and Lot more Articles.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification