2022 Past Papers Collection Free Download | Tamil Medium Download Now
Download University Admission Handbook 2022/2023 Download Now


Science Eagle https://www.scienceeagle.com/p/how-to-download-university-admission.html

How to Download University Admission Handbook - Academic Year 2021/2022


எவ்வாறு பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2020/2021 க்கான வழிகாட்டி கைநூலை தரவிறக்கம் செய்து கொள்வது ?

Tags: University Handbook 2021/2021 Released by UGC, University Handbook 2021, University Handbook 2021/2022 Download PDF, University grand commission Sri Lanka has released the University Guide Hand book for 2021/2022 (For 2021 AL Students), Apply Online for UGC, UGC Sri Lanka, University Apllication, Course Selection, UGC Book PDF, UGC Book Tamil Medium, University Handbook 2021 Tamil Medium, University Handbook 2021 Sinhala Medium, University Handbook 2022 English Medium,

Click below link to Download University Handbook
கைநூல பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு கீழ் குறிப்பிடும் லிங்கினை கிளிக் செய்யவும்.
Click here !

01> க்ளிக் செய்த பிறகு இவ்வாறானதொரு பக்கம் உங்களுக்கு காட்சியளிக்கும்.

02> இங்கு உங்களது உயர் தரப் பரீட்சை சுட்டிலக்த்தினை பதிவிடுங்கள்.
அதன் பின்னர் உங்களுக்கு கீழ்க்குறிப்பிடும் பக்கம் காண்பிக்கப்படும்.



03> அந்தப் பக்கத்தில் உங்களது பெயர் முகவரி, மின்அஞ்சல் முகவரி என்பவற்றை உள்ளிடவும்.
அத்துடன் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணமும் (ரூ.1000/=) காட்டப்படும்.

04> அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் PAY என்பதில் கிளிக் செய்து உங்களது வங்கி அட்டையின் இலக்கம் மற்றும் கட்டணம் செலுத்துவது தொடர்பான விபரங்களை உட்செழுத்தி கட்டணத்தை செலுத்துமிடத்து பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் உங்களுக்கு காட்சி தரும்.

அந்த லிங்கிற்கு க்ளிக் செய்வதன் ஊடாக கைநூலின் PDFபிரதியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


Practical Book, Teachers Guide and syllabus | Science Stream | Tamil Medium
கணித, விஞ்ஞான பிரிவு பாடங்களுக்கான செயன்முறை, ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பாடத்திட்டம் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்வையிட, விஞ்ஞான மாணவன் என்ற ரீதியில் கட்டாயம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message

 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !
1 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification