2022 FWC 6th term Papers Uploaded Download NOW
Mora Exam Papers 2022 Uploaded Download NOW


Science Eagle https://www.scienceeagle.com/p/science-eagle-now-on-whatsapp-subscribe.html

Science Eagle now on WHATSAPP BROADCAST | SUBSCRIBE & JOIN NOW



✳️ ABOUT SUBSCRIBE BROADCAST

SCIENCE EAGLE 🦅 இணையத்தளத்தின் WhatsApp சேவையில் இணைந்து கொண்ட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 💥

🔴 எமது உடனடியான Instant Updates களை WhatsApp Broadcast மூலம் உங்கள் Mobile இலேயே பெற்றுக்கொள்ள 0725161322 என்ற இந்த இலக்கத்தினை SCIENCE EAGLE என Save செய்து கொள்ளவும்.

JOIN WHATSAPP BRAODCAST NOW !

🔴 பின் உங்களுடைய பெயரையும் நீங்கள் உயர்தர மாணவராயின் உங்களது பரீட்சை வருடத்தினையும் குறிப்பிட்டு எமக்கு Reply Message அனுப்பவும்.

🔴 கீழே காணப்படும் Buttons களை Click செய்வதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

Steps to Join - Instructions in Tamil



Steps to Join - Instructions in English





✳️ ABOUT SERVICE and SECURITY

🟢 நீங்கள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு குழுக்களிலும் இணைக்கப்படமாட்டீர். மாறாக உங்களது Chats List இலேயே எமது Messages உங்களை வந்தடையும்.

🟢 எமது இந்த சேவையில் WhatsApp Broadcast மற்றும் WhatsApp Status ஆகியன மூலமாகவே தகவல்கள் பகிரப்படும்.

🟢 உங்களுக்கு மேலதிகமாக தேவைகளோ சந்தேகங்களோ ஏற்படுமிடத்து எந்நேரமும் இந்த WhatsApp ஊடாக எம்மை தொடர்புகொள்ளலாம்.


JOIN WHATSAPP BRAODCAST NOW !

🔵 உங்களது பரீட்சை வருடத்தினை நீங்கள் குறிப்பிடுவதனூடாக உங்களுக்கென்ற குறிப்பிட்ட Updates களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

🔵 மேலும், எவருக்கும் எமது இந்த சேவையை பெற முடியும். இலவசமானதே. தங்களது பெயரை பகிர விரும்பாதவர்கள் NO NAME என்று எங்களுக்கு Reply Message அனுப்பி கட்டாயம் எமது இந்த இலக்கத்தை Save செய்துகொள்ளவும்.

🔵 இச்சேவை WhatsApp Group இனைப் போன்றது அல்ல. உங்களது விபரம் மற்றும் Phone Number எவருக்கும் தெரியவும் மாட்டாது தெரிவிக்கப்படவும் மாட்டாது. குரூப்களில் இணைந்து பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதை விடவும் இது மேலானதே.

🔵 இன்னும், எமது இந்தச் சேவையை நீங்கள் பாதுகாப்பற்றது என கருதும்பட்சத்தில் எமது இந்த WhatsApp இலக்கத்தினை Block செய்துகொள்ளவோ, Notification இனை Mute செய்யவோ மேலும் WhatsApp இலக்கத்தினை Delete பண்ணவோ முடியும். அது உங்களைப் பொறுத்தது.

🔵 மேலும் எமது WHATSAPP Profile இல் காட்டப்பட்டிருக்கும் Catalogs ஆனவை முற்றுமுழுதாக எமது இணையதளத்தின் முக்கியமான Labels மற்றும் Posts களையே குறித்து நிற்கின்றதே தவிர எந்தவித வியாபார நோக்கமோ, கொடுக்கல் வாங்கல்களோ இல்லை என்பதை கவனத்திற்கொள்ளவும்.

🔵 இது எமது பயணர்கள் இலகுவாக தங்களுக்கு தேவையான கோப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதோடு அந்த Links களினூடாக செல்வதன் மூலம் தரவிறக்கம் மற்றும் மேலதிக விடயங்களை பெற்றுக்கொள்ளலாம்.

JOIN WHATSAPP BRAODCAST NOW !

இனி வரும் காலங்களில் எமது இணைத்தளத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடியவை

விஞ்ஞான பிரிவினைச் சார்ந்த பதிவுகளே எமது தளத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும், அனைத்து பிரிவு மாணவர்களும் பயன்படும் வகையிலும் அமைந்த பல பதிவுகள் இடப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், தவணை வினாத்தாள்கள், அலகு சார் பாடப்பரப்புக்கள், அலகு சார் வினாத்தொகுப்பு, கல்வி சார் காணொளிகள், பிரசித்தமான பாடசாலை வினாத்தாள்கள், பல்கலைக்கழக வினாத்தாள்கள், வினாத்தாள் புள்ளித்திட்டங்கள், பரீட்சை வினாத்தாள்களுக்கான விளக்கவுரைகள், கல்வி சார் வழிகாட்டல்கள், வாழ்க்ைகக்கான துறைசார் வழிகாட்டல்கள், நிகழ்நிலை மற்றும் நேரடி வகுப்புக்கள் சம்பந்தமான விபரங்கள், கல்வி அமைச்சு, அரசாங்க அறிவுறுத்தல்கள் மேலும் பல்வேறுபட்ட ஆக்கங்களையும் சுவாரஸ்யமான விடயங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

JOIN WHATSAPP BRAODCAST NOW !


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !
3 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification